Monday, December 1, 2025

உலகின் வயதான மனிதர் மரணம்: வயது என்ன தெரியுமா?

spot_imgspot_imgspot_imgspot_img

உலகின் வயதான மனிதர் மரணம்: வயது என்ன தெரியுமா?

உலகின் வயதான மனிதராக அறியப்படும் ஜப்பானை சேர்ந்த நபி தஜிமா தனது 117-வது வயதில் மரணமடைந்துள்ளார்.
இது குறித்த செய்தியை அந்நாட்டின் ஊடகமான கியோடோ வெளியிட்டுள்ளது.
கடந்த 1900-ல் பிறந்த நபி வயது முதிர்வு காரணமாக Kikaijima தீவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.
இதற்கு முன்னர் உலகின் வயதான மனிதராக அறியப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜமைக்காவை சேர்ந்த வைலண்ட் பிரவுன் என்ற 117 வயது பெண் கடந்தாண்டு காலமானார்.
இதையடுத்து 112 வயதான ஜப்பான் பெண்ணான மசாசோ நொனாகாவின் பெயர் பூமியில் வாழும் வயதான மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
இந்நேரத்தில் தான் நபியின் வயது குறித்து கின்னஸ் குழுவினர் ஆராய்ச்சி செய்து வந்தனர், அது முடிவதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.

INDIAN NEWS

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img