Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : அப்துஸ்சமது(முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவரின் மகன்) அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

செக்கடிமேட்டை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ.நெய்னா தம்பி மரைக்காயர் (முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவர்) அவர்களின் மகனும், சேக்தம்பி அவர்களுடைய தகப்பனாரும், B.அஹமது கபீர், A.ஷபீக் அஹமது, A.J.இர்ஷாத் அஹமது இவர்களுடைய மாமனாருமாகிய ஹாஜி. அப்துஸ் ஸமது மரைக்காயர் அவர்கள் இன்று அதிகாலை முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img