Friday, March 20, 2026

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை WFC அணியினர் சாம்பியன்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பில் கால்பந்து தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியினரும் திருச்சி அணியினரும் விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இறுதியில் டை பிரேக்கர் முறை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணியினர் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் முதல் பரிசையும் தட்டிச்சென்றனர். திருச்சி அணியினர் இரண்டாம் பரிசை தட்டிச்சென்றனர்.

மாலை 6 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணியினருக்கு அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img