Saturday, March 21, 2026

அதிரையில் மின் வயர்களை அறுத்து செல்லும் லாரிகளால் அவதி !!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தேங்காய் விவசாயம் அதிகமாக உள்ள பகுதி இப்பகுதியில் விளையும் தேங்காய்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்கள்.

இவர்கள் வாங்கும் தேங்காய்களை மட்டை உரித்தே எடுத்து செல்கின்றனர்.

இதில்.சேமிக்கப்பட்ட மட்டைகளை தனியார் கயிறு நிருவனங்களுக்கு மண்டி உரிமையாளர்கள் விறபனை செய்கின்றனர்.

இம்மட்டைகள் தூத்துக்குடி, ஆறுமுகனேரி உள்ள தொலைதூரங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்கின்றன.

இவைகள் அதிரை சி எம் பி லைன் வழியாக மலைப்போல் குவிக்கப்பட்டு எடுத்து செல்கின்றனர்.

இதனால் வீடுகளுக்கு செல்லும் மின் ஒயர்கள், போன் ஒயர்கள்,டிவீ கேபிள்கள் அனைத்தும் அவ்வப்போது அறுந்து விழுகின்றன என்றும், இதனை வாடி உரிமையாளர்கள் முறைப்படுத்த வேண்டும் என்பதே சி எம் பி.லைன்.மக்களின் கோரிக்கையாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img