Sunday, February 1, 2026

குப்பை மேடு குடிநீர் மேடையானது !

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் அருகே அப்பகுதியில் உள்ள பொறுப்பற்ற சில மக்களால் குப்பை மேடு உருவானது.

இதனை கவனத்தில் கொண்ட அதிரை அய்வா சங்க அமைப்பினர் அப்பகுதியில் சதுர வடிவிலான பெரிய குப்பை கூடை ஒன்றை SDPI மாவட்ட தலைவைர் இலியாஸ் அவர்களின் பொருளாதார உதவியுடன் அங்கு வைத்தனர்.

ஆனாலும் குப்பையை வீதியின் நடுவில் இருந்தே வீசி எரியும் நிலையில் குப்பைகள் சிதறி துர்நாற்றம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் புகார் கூறினர்.

இதனை அடுத்து புதுத்தெருவை சமூக ஆர்வலர் அஸ்லம் நமது அதிரை எக்ஸ்பிரஸை தொடர்புகொண்டு இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.

நமது பங்கிற்க்கும் பேரூர் நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற நேரத்தில் , அப்பகுதியை புனரமைப்பு செய்து குடிநீர் கொட்டகை அமைத்த நல்ல உள்ளங்களை அதிரை எக்ஸ்பிரஸ் பாராட்டுகிறது .

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img