Sunday, February 1, 2026

இடம் தர இயலாது அரசு கை விரிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி உடலை அடக்கம் செய்ய முன்னதாக மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருந்த நிலையில் மாநில அரசிடம் பேசி வாங்கி கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம்.ஒதுக்க கூடாது என குறிப்பிட பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்.என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது !

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img