Sunday, February 1, 2026

கலைஞருக்கு இடம் ஒதுக்க அரசு மறுப்பு : தொண்டர்கள் ஆவேசம்!

spot_imgspot_imgspot_imgspot_img

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  மற்றும்
முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கூடாது என குறிப்பிடபட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும் என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த அறிவிப்பு வந்ததனால் சென்னை காவேரி மருத்துவமனை வாசலில் கலவரம் ஏற்பட்டு வருகிறது.

பேரிக் கார்ட் தடுப்புகளை தள்ளிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img