Monday, February 2, 2026

பண்ணவயலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பண்ணவயலில் சாலை மறியல்.

பட்டுக்கோட்டை பேராவூரணி இடையே இணைக்கும் பிரதான சாலையாகும். பண்ணவயலில் இயங்கி வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியல்.சாலை அருகே இருக்கும் இந்த மதுபானக் கடையால் மது அருந்திவிட்டு வாகன விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர், மேலும் மது அருந்திவிட்டு வாகன ஓட்டிகளுக்கும்,பொதுமக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் மிகுந்த சிரமத்தை கொடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடவில்லை, மதுபானக்கடையை மூடினால் மட்டுமே போராட்டம் திரும்ப பெறுவோம் என்று அதிகாரிகளிடம் கூறி வருகின்றனர்.

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img