Saturday, March 21, 2026

மரண அறிவிப்பு : முஹமூதா பேகம் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு: புதுப்பட்டிணத்தை சேர்ந்த மர்ஹும் ஜஃபர் ஆலிம் அவர்களின் மகளும், அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் அவர்களுடைய மருமகளும், சாதிக்குல் ஆமீர், நெய்னா முஹம்மது இவர்களின் சகோதரியும், சரஃதீன், சிராஜ்தின், பசிர் அஹமது, அன்வர் அலி இவர்களின் மச்சியும், முஹம்மது உமர் இவர்களின் தாயாரும், காதிர் முகைதீன் கல்லூரியில் பணி புரியும் முஹம்மது அனஸ் இவர்களின் மனைவியுமான முஹமூதா பேகம் அவர்கள் இன்று பிற்பகல் 3. 30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img