Sunday, February 1, 2026

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ சமூகத்தை சக்திபடுத்தும் நோக்கத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் தேசிய மாணவ பேரியக்கம் கேம்பஸ் ஃப்ரண்ட். தமிழகத்தில் எல்லாம் மாவட்டத்திலும் செயல்படுகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சை வடக்கு மாவட்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாக தேர்தல்கான கூட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மாநில பொதுச் செயலாளர் L.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று 14/10/2018 காலை 10 மணியளவில் அய்யம்பேட்டையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஜின்னா அவர்கள் சிறப்பு அழைப்பர்களாக கலந்து கொண்டு
இந்த கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவராக M.முகம்மது ஜமில் அவர்களும், செயலாளராக M.முகம்மது ஆரிஃப் அவர்களும் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக I.முகம்மது அஃப்சர், M.முகம்மது தௌஃபிக், S.கியாசுத்தீன், H.மாஜின், H.முகம்மது ரபிக் மற்றும் V.M.அப்துல் தய்யான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட முழுவதும் உறுப்பினர் சேர்கை தீவிர படுத்த வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img