Saturday, March 21, 2026

சென்னையில் அதிரை இளைஞர் முஹம்மது தஹிம் வஃபாத் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : ஹாஜா நகரைச் சேர்ந்த K.P.M. முகம்மது சாலிஹ், மர்ஹூம் H.M. தம்பி மரைக்காயர், H.M. ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் பேரனும், K.P.M. அல் புஷ்ரா அவர்களின் மகனும், H.M. அஹமது நியாஸ், H.M. நாசர் கான், H.M. அகமது ரபி இவர்களின் மருமகனும், A. ஜமீர் அகமது அவர்களின் சகோதரருமாகிய A. முஹம்மது தஹிம்(வயது-19) அவர்கள் நேற்று இரவு சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நலளிடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img