மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S. அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹூம் R. ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், A. பஜில் முகமது, A. அபுசாலிகு ஆகியோரின் சகோதரியும், ராவுத்தர் என்கிற M.H. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும், M. பரோஸ்கான், M. ஜவான் ஆகியோரின் உம்மம்மாவும், H. அப்துல் நஸீர் அவர்களின் தாயாருமாகிய ரோஜா அம்மாள் அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(19.03.2019) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தரகர் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.







