Sunday, February 1, 2026

மாம்பழத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட அதிமுக அமைச்சர் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக பாமகவின் ஜோதிமுத்து களம் காண்கிறார். இவரை ஆதரித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு கேட்டார். இதனால் அங்கிருந்த கட்சிக்காரர்களும், வேட்பாளரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் இதேபோல ஆப்பிள் சின்னத்திற்கு சீனிவாசன் வாக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img