Sunday, March 22, 2026

அதிரை BVC நடத்திய கைப்பந்து தொடரின் முடிவுகள் !!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை BVC கைப்பந்து கழகம் நடத்திய 21ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நேற்று(27/04/2019) தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில் இன்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை BVC அணியினரும், பாண்டிச்சேரி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பாண்டிச்சேரி அணி வென்று முதல் பரிசான ரூ. 10,000 ஐ தட்டிச் சென்றது.

வெற்றியை நழுவவிட்ட அதிரை BVC அணி இரண்டாம் பரிசான ரூ. 8,000 ஐ தட்டிச் சென்றது. மூன்றாம் பரிசாக ரூ. 6,000 திருவாரூர் அணிக்கும், நான்காம் பரிசாக ரூ. 5,000 கீழக்கரை அணிக்கும் வழங்கப்பட்டது.

மேலும் பரிசு வென்ற அணியினருக்கு சுழற்கோப்பையும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. இந்த இறுதி போட்டியைக் காண அதிரை கைப்பந்து ரசிகர்கள் பலர் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மைதானத்தில் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img