Wednesday, March 18, 2026

டெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. அதிரையை சேர்ந்த மக்கள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு  அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேலத்தெரு இளைஞர்கள் தீவிரமாக சுத்தம் செய்யும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக இன்று சாக்கடைகள் மற்றும் பெரிய அளவில் வளர்ந்து இருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரம் முலம் சுத்தம் செய்து வருகின்றனர்.மேலத்தெரு இளைஞர்களின் தொடர் முயற்சியால் அப்பகுதி முழுவதும் சுத்தமாகி வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img