Monday, February 2, 2026

அதிரை காலியார் தெரு மற்றும் வெற்றிலைகார தெரு சார்பாக இனைந்து நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காலியார் தெரு மற்றும்  வெற்றிலைகார தெரு சார்பாக இன்று மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி அப்பகுதி இளைஞர்கள் சார்பாக எற்பாடு செய்யபட்டது.இதில் அதிரை சார்ந்த இளைஞர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர்.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரையில் உள்ள அனைத்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக நுழைவாயில்  நின்று மிக அழகாக  அனைத்து தெரு இளைஞர்களையும் வரவேற்றனர்.

இறுதியில்  நிகழச்சி ஏற்பாட்டாளர் சார்பாக கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் அதைப்போல் பொருளாதார உதவி செய்த முஹல்லா வாசிகள் மற்றும் வெளிநாடு நண்பர்களுக்கும் நன்றினை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img