Sunday, February 1, 2026

மருத்துவத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது மீராஷா வயது (42) இவருக்கு வயிற்று பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

ஆரம்ப நிலை புற்றாக இருந்த காரணத்தினால் முழுவதுமாக நீங்கிய நிலையில் திடீரென கழுத்து பகுதியில் பரவியிருந்தது இதனை அடுத்து மேற்கண்ட மருத்துவமனியிலேயே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்ட இவருக்கு தொடர் சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இன்மையால் மிகவும் சிறமத்திற்கு உள்ளாகி வருகிறார்.

திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும், மனைவியும் உள்ளனர்.

தயாள குணமுள்ள தனவந்தர்களின் உதவியை நாடி இருக்கும் இவருக்கு தாராளமாக நிதியுதவி அளித்து சிகிச்சை தொடர உதவிடுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறிப்பு: மருத்துவ சான்றுகளை சரிபார்த்த பின்னரே இதனை பொது வெளியில் பதிவிடப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img