Monday, February 2, 2026

சர்வதேச பிறை அடிப்படையில் அதிரையில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை !!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும்.

இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை வளைகுடா நாடுகளில் நேற்று தென்பட்டதையடுத்து சர்வதேச பிறை அடிப்படையில் அதிரையில் இன்று காலை கிராணி மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img