Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : N. முகம்மது புகாரி அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹும் N. கமால், ஹாஜி N. அப்துல் அஜீஸ் , N. அஹமது ரசீது , ஹாஜி N. முகமது முகைதீன் , ஹாஜி N. இக்பால் ஆகியோரின் சகோதரரும், நெய்னா முகமது, தாஜுதீன், சகாபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், B. ஜமால் முகம்மது அவர்களின் மாமனாருமாகிய N. முகம்மது புகாரி அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 11/06/2019 இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img