Saturday, March 21, 2026

அதிரையில் தீ பிடித்து சேதமடைந்த வீடுகளுக்கு அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக நிதியுதவி..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று நடுத்தெருவில் இரண்டு வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு வீடுகளுக்கும் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக குழுமத்தின் அட்மின்   மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சிரமப்படுவதால் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img