Monday, February 2, 2026

இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்…!

spot_imgspot_imgspot_imgspot_img

கனரா வங்கி, உட்பட பல பெரிய வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் பட்டியல் இதோ:

– பாங்க் ஆஃப் பரோடா

– யூகோ

– இந்தியன் ஓவர்சீஸ்

– பாங்க் ஆஃப் இந்தியா

– பஞ்சாப் & சிந்த் வங்கி

– மகாராஷ்டிரா வங்கி

– சென்ட்ரல் வங்கி

– எஸ்பிஐ

– பஞ்சாப் நேஷனல் வங்கி + ஓரியண்டல் வங்கி +

யுனைடெட் வங்கி

– கனரா வங்கி + சிண்டிகேட்

– யூனியன் வங்கி + ஆந்திரா + கார்ப்பரேஷன்

– இந்தியன் + அலகாபாத் வங்கி

இவைதான் அந்த 12 வங்கிகளாக இருக்கும்.

கடந்த வருடம், விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை, பாங்க் ஆஃப் பரோடாவுன் இணைக்கப்பட்டன. எனவே, அவை பாங்க் ஆஃப் பரோடா என்றே அழைக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img