Wednesday, March 18, 2026

திமுக உறுப்பினராக புதுப்பித்துக்கொண்ட கருணாநிதி !

spot_imgspot_imgspot_imgspot_img

திமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரான கருணாநிதி கட்சியின் உறுப்பினராக தன்னை புதுப்பித்துக்கொண்டார்

திமுகவின் 15 ஆவது அமைப்பு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து கட்சியினர் தங்களை உறுப்பினர்களாக புதுப்பித்துக்கொள்ள, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அழைப்புவிடுத்திருந்தார். இதற்கான பணிகளை மாவட்டச்செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவரான கருணாநிதி நேற்று மாலை தமது கோபாலபுரம் இல்லத்தில் அக்கட்சின் செயல்தலைவர் ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலையில் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img