Monday, December 1, 2025

இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1 மாத குழந்தை முஹம்மது ஜஸீம்மின் உயிர் காக்க உதவிடுவீர் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த இரண்டாம்புலிகாடு கிராமத்தை சேர்ந்த முஹம்மது ஜஸீம் என்ற 1 மாத ஆண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

அக்குழந்தையை சென்னை மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வருகிற 26ம் தேதி ஒரு அறுவை சிகிச்சையும், மூன்று மாதம் கழித்து ஒரு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இக்குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து 1 மாத குழந்தையின் உயிர் காக்க உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மனிதரை வாழவைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் !

வங்கிக்கணக்கு விபரம் : 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img