Sunday, February 1, 2026

நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் அதிரை சிறார்கள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பிரிலியண்ட் பள்ளிகூடத்தில் அதிரையை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் இருந்து அவ்வப்போது கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த முறை கல்வி சுற்றுலாவாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கு மாணவர்களை அழைத்து செல்ல பள்ளிகூட நிர்வாகம் முடிவு செய்தது.

இதனை அடுத்து முறையாக மற்ற பள்ளி கூடங்களில் உள்ள மானவர்களோடு அமெரிக்க செல்ல அனுமதி பெற்றது பள்ளி நிர்வாகம்.

இதனை அடுத்து சுமார் 8 மாணவர்களை நாசா அழைத்துச்செல்ல திட்டமிட்டு ஆர்வமுள்ள   அனைத்து மாணாக்கர்ர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அதில் 8 மாணவர்கள் தேர்வாகினர்.

இதில் ஆலடி தெருவை சேர்ந்த நிஜாமுதீன் அவர்களின் மகன் நவாஸ் மற்றும் புதுமனைதெருவை சேர்ந்த ஆபிதீன் அவர்களின் மகன் தாரிக்கும் இக்குழுவில் இடம்பெற்று அமெரிக்க சென்றனர்.

அவர்களுக்கு விசா நடைமுறைகள் உள்ளிட்டைவைகளை முடித்து இன்று இரவு விமானம் மூலம் அமெரிக்கா சென்றனர.

அவர்களை வழியனுப்ப பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானவர்கள் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து வழியனுப்பினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...
spot_imgspot_imgspot_imgspot_img