Monday, February 2, 2026

அதிரையில் கோவை செய்யது உரை !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை அதிராம்பட்டினத்தில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டாமும் நடைபெற உள்ளது, அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கோவை செய்யது மற்றும் ஹாரூன் ரஷீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

அதே போல் உலமா சபையின் சார்பில் உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் பேரணி முன்னதாக தக்வா பள்ளியில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலைய வளாகத்திற்கு வந்தடைந்த பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img