Saturday, September 13, 2025

பட்டுக்கோட்டை: ஆர்ப்பாட்டம் வெற்றியடைய துணை நின்ற அதிரை மற்றும் அனைத்து ஊர் மக்களுக்கும் நன்றி !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு அமல்படுத்த துடிக்கும் NRC,CAA சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இவ்வார்பாட்டம்,காவல்துறையினர் கெடுபிடிகளுக்கும் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது.

இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிக்காக துணை நின்ற அதிராம்பட்டினம், மதுக்கூர், மல்லிப்பட்டிணம்,முத்துப்பேட்டை, ஆவணம் உள்ளிட்ட ஊர்மக்கள் திரளான முறையில் வருகை புரிந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடைசிவரை ஒத்துழைப்பு நல்கியமைக்கும், பட்டுக்கோட்டையில் வணிக நிறுவனங்களை அடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்த வியாபார பெருமக்களுக்கும் இன்னும் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிக்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் அதிரையை சேர்ந்தவரான இப்ராஹிம் நன்றியை தெரிவித்து உள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img