Sunday, February 1, 2026

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் – மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய அதிரை !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள CAA எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகவும், கொண்டுவர இருக்கின்ற NPR மற்றும் NRC சட்டங்களுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் இன்று பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் நடைபெற்றது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA, மே 17 இயக்க இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் கண்டன பேருரை ஆற்றினர்.

இக்கண்டன பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img