Friday, March 20, 2026

பாஜகவிலிருந்து விலகும் தொண்டர்கள் – அதிர்ச்சியில் தலைமை !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் 700 க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து விலகல் கடிதத்தை மாநில தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாஜக தொண்டர்களின் இந்த அறிவிப்பால் கட்சி தலைமை நிலைகுலைந்து போயுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img