Sunday, February 1, 2026

POINT TO POINT :12கிலோ மீட்டரில் இடைநிறுத்தம் ஏன்?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் வழித்தடத்தில் பட்டுக்கோட்டைக்கு தினமும் பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

மற்ற பேரூந்துகளை விட இப்பேருந்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஆனால் அரசால் அங்கீகரிக்கப்படாத இடை நிறுத்தமான, லாரல் பள்ளியில் இந்த பேருந்து நின்று செல்கிறது.

இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி பயனிக்கு பயணிகள் பேருந்தின் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

எனவே பேரூந்து கழக அதிகாரிகள் உடன் தலையிட்டு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து கட்டணத்தை குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது லாரலில் இடைநிறுத்தம் இல்லாமல் தடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img