Sunday, February 1, 2026

வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்களுக்காக சமைக்கும் இந்து மக்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையின் ஷாஹீன் பாக் எனப்படும் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இன்றும் 4வது நாளாக போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் போராட்டகளத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்காக ஹிந்துக்கள் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர்.

இதன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, இதுதான் தமிழ்நாடு என்றும், மதநல்லிணக்கத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img