Monday, February 2, 2026

மேலத்தெரு தாஜீல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம், சங்க வளாகத்தில் (11-03-2020) வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வினை J. முகமது புஹாரி, K.ராஜிக் முகமது, S.நிஜாமுதீன் ஆகியோர் நடத்தினர். இக்கூட்டத்தில், மெஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய தலைவராக P.M.K. தாஜுதீன், துணைத்தலைவராக M.M.S.முகமது இக்பால், செயலாளர்களாக P.ஜமாலுதீன், M.காதர் முகைதீன், துணைச் செயலாளராக N.சம்சுல் மன்சூர், பொருளாளர்களாக K. தாஜுதீன் (எ) சலீம், S. பகுருதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும்,  ஆலோசனை  குழு உறுப்பினர்களாக ம.செ ஜபருல்லா, K.நஜ்முதீன், M.I. அஸ்ரப், K.முகமது அப்துல்லா, A.சகாபுதீன், V.T.அஜ்மல்கான், M.M.S.அன்வர், J.முகமது புஹாரி, A.சிக்கந்தர், S.நிஜாமுதீன் ஆகிய 10 பேர் கொண்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img