அதிரை ரிச்வே கார்டன் கதீஜா மஹாலில் இன்று அதிரை ஜமாலியன் அலுமினி அசோசியேசன் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறந்த ஊடகத்துக்கான விருது, “அதிரை எக்ஸ்பிரஸ்” ஊடகத்திற்கு வழங்கப்பட்டது.
இவ்விருதினை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி தாளாளர் வழங்கி கவுரவித்தார்.
அதிரை எக்ஸ்பிரஸிற்கு வழங்கியுள்ள இந்த சிறந்த ஊடகத்திற்கான விருதை அதன் நிருபர்களுக்கும், வாசகர்களுக்கும் சமர்பிக்கிறோம்.











