Saturday, March 28, 2026

ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி…

spot_imgspot_imgspot_imgspot_img

நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் வேலையில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.

முழு அடைப்பை கடைபிடிக்காவிட்டால் வைரஸ் தீயை போல நாடு முழுவதும் பரவக்கூடும். பிரதமர் மோடி ஒரே ஒரு நபர் மூலமாக இந்த வைரஸ் நூற்றுக்கணக்கானோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார் மோடி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img