Monday, December 1, 2025

மரண அறிவிப்பு ! S.M.முஹம்மது ராவுத்தர் அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு :

புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேன.முன.சேக்தம்பி அவர்களின் மகனும் ,  மர்ஹூம் சே.மு.முஹம்மது ஹஸன் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் சகோதரரும் , மர்ஹூம் அபூபக்கர் , உமர்தம்பி , அலி , அகமது கபீர் , காய்கறி கடை உதுமான் இவர்களின் மச்சானும் , காய்கறி கடை சேக் பரீது , மர்ஹூம் நூருல் ஹசன் இவர்களுடைய தகப்பனாருமாகிய S. M. முஹம்மது ராவுத்தர் அவர்கள் காட்டுப்பள்ளி இல்லத்தில் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...
spot_imgspot_imgspot_imgspot_img