Sunday, February 1, 2026

அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக சிறுவர்கான ஆதார் கார்டு முகாம்

spot_imgspot_imgspot_imgspot_img
  • அதிரை TIYA சங்கம் சார்பாக வருகிற .03.11.2017 மற்றும் 04.11.2017 ஆகிய இரு  தினங்களில் 6 மாதம் முதல்  ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது இந்த முகாமில் 16 மற்றும் 17வார்டுக்கு  உட்பட்ட பகுதிகளில் ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது

இந்த முகாமிற்க்கு அந்த  குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் பொழுது தேவையான  ஆவனங்கள்…

1. குழந்தைகளுடைய  பிறப்பு சான்றிதழ் அவசியம்
2.  பாஸ்போர்ட்
3.தந்தை அல்லது தாயுடைய  அதார் கார்டு எண் நேரில்  கொண்டு வர வேண்டும் 4.தந்தை அல்லது தாய் அவர்களுடைய  மொபைல் எண்  எடுத்து வர வேண்டும்

இந்த முகாம் ஆனது  மாலை 2 மணி முதல் இரவு 7மணி வரை  நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது …

மற்றும் சிறு வயது முதல்  பெரியவர்களுக்கான  மொபைல் எண் மற்றும்  இ-மையில் ஜடி இனைக்கபடும்…

இடம்:தாஜீல் இஸ்லாம் சங்க வளாகம்
நேரம்:மாலை 2மணி முதல் இரவு  7மணி வரை

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img