Sunday, February 1, 2026

அதிரை எக்ஸ்பிரஸ்சில் செய்தியாளராக பணியாற்ற உங்களுக்கு விருப்பமா ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தித்தளத்தில் சேர விருப்பம் உள்ளவரா?

அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த பத்து ஆண்டுகளாக செய்திகளை உடனுக்குடனும் , உண்மையை துணிவாகவும் அதன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அதிரை எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் பத்து ஆண்டுகளாக இளம் எழுத்தாளர்களை உருவாக்கி வருகிறது. இதுபோன்று நீங்களும் செய்தியாளராக சேர்ந்து எங்களோடு பயணிக்க விரும்புகிறீர்களா ?

அதிராம்பட்டினத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் புதுப்பொலிவுடன் கால்பதித்துள்ளது.
துடிப்பும் தன்னம்பிக்கையும் உள்ள செய்தியாளர்கள், வீடியோ மற்றும் புகைப்பட நிருபா்கள், அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிருபர்கள் இத்தளத்தில் இணையலாம்.

செய்தியாளராக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் 9500293649 7200364700 என்ற அலைபேசி எண்களை போன் செய்தோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ தொடா்பு கொள்ளவும்.

பத்திரிகை துறையில் சாதித்து சரித்திரம் படைப்போம்!

செய்திகளை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டுவோம்!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img