Sunday, February 1, 2026

இறந்த ஆதரவற்ற முதியவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி அடக்கத்திற்கு உதவிய பேராவூரணி எம்எல்ஏ !

spot_imgspot_imgspot_imgspot_img

நாடுமுழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை வயது முதிர்வால் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதனை அறிந்த பேராவூரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு MLA சம்பவ இடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். மேலும் தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து உடல் அடக்கம் செய்யும் வரை உடனிருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img