Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : தாவூத் இப்ராஹீம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகனும் , மர்ஹூம் அலாவுதீன் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் ஏ.அப்துல் ஜப்பார், மர்ஹூம் ஏ.சுல்தான் மரைக்காயர் ஆகியோரின் மச்சானும், அஸ்ரப் அலி, அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், அப்துல் மாலிக் , அப்துல் ஹலீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய தாவூது இப்ராகீம் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (13-11-2017 ) காலை 10 மணியளவில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

 

மரண அறிவிப்பு~ தாவூத் இப்றாகீம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img