Sunday, February 1, 2026

எவ்வளவு அடித்தாலும் மீண்டு வரக்கூடியவர்கள் அதிரையர்கள்! அரசு அதிகாரி பேச்சு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்.
இந்நிலையில் இன்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த கடைசி நபரும் வீடு திரும்பியுள்ளார்.

ஊர் திரும்பிய அவருக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி, காவல்துறை மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் பேசியதாவது, அதிராம்பட்டினம் மக்கள் மனம் எல்லாம் வானத்தைவிட பெரியது. தன்னார்வளராக வாழ்வாதாரத்திற்கு உதவி செய்து வருகிறார்கள். இவர்களை போன்ற மக்களை இதுவரை நான் பார்த்ததில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவரை வரவேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். அதிரை மக்களின் ஒத்துழைப்பு எங்களை மேலும் மேலும் பணி செய்ய உத்வேகமளிக்கிறது என பாராட்டி பேசினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img