Sunday, February 1, 2026

மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணம் பொருள் வழங்கல்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக பட்டுக்கோட்டை வட்டம் ,தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் கஷ்டபடும் ஏழை எளிய 489 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ சாப்பாடு அரிசியினை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. Dr. பா.சதாசிவம், M.B.B.S, D.A, தலைமையிலும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு. R.K.N.வேதரத்தினம் முன்னிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் திரு.T.S.K.S.D.சரவணன் அவர்கள், மக்களுக்கு வழங்கினார்கள், இந்த நிகழ்வில் மறவக்காடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு .R.V.S. ராமசாமி அவர்களும் மய்யத்தின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img