Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : காதர் மரியம் அவர்கள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு  :
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எஸ். சேக் முகம்மது அவர்களுடைய மனைவியும் , மர்ஹூம் ரஃபியுதீன், அப்துல்வஹாப் அவர்களின் தாயாரும் , முகமது பாசின், மர்ஹூம் தம்பி சுல்தான், மர்ஹூம் கபிர் அவர்களின் மாமியாரும், மாஜிதின் அவர்களுடைய உம்மமாவும், சிராஜிதின், முகமது யாசின் அவர்களுடைய வாப்புச்சியும்மாகிய காதர் மரியம் அவர்கள் இன்று இரவு சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9.30 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img