Sunday, February 1, 2026

வழிபாட்டுத்தளங்களை திறக்கக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள் போன்ற இடங்களில் திறப்பதற்கும் செலுவதற்கும் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சில விதிமுறைகள் கொண்ட கட்டுப்பாடுகள் அடிப்படையில் தளர்வுகள் அறிவித்தனர். அரசு அறிவிக்கப்பட்ட தடைகளிலிருந்த ஷாப்பிங் மால் , மதுபான கடைகள் பேருந்து நிலையங்கள் தளர்வுவின் காரணமாக சிலது திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து இந்து,முஸ்லீம், கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img