Sunday, February 1, 2026

அதிரை அப்துல் காதர் ஆலிம் மறைவிற்கு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி இரங்கல் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மறைவிற்கு மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

தப்லீக் ஜமாத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும் , சிறந்த மார்க்க அறிஞருமான மரியாதைக்குரிய அதிரை. அப்துல் காதர் ஹஜ்ரத் அவர்கள் இன்று காலமாகி விட்டார்கள் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம்.

மெல்லிய தென்றல் காற்று போல, தன் பணிகளை அமைதியாக மேற்கொண்டு அனைவரின் அன்பையும் பெற்ற சான்றோராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

அன்னாரின் முன், பின் பாவங்களை மன்னித்து இறைவன் அவர்களின் மறு உலக வாழ்வை சிறப்பிக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் பங்கேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

25.06.2020

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img