Monday, February 2, 2026

தஞ்சை மாவட்ட மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி மல்லிப்பட்டினத்தில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் மீனவர்களையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாக்கக் கோரி AITUC மீனவர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று மல்லிப்பட்டினம் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மீன் இனத்தையும், மீனவர்களையும் பாதுகாக்க பாக்ஜலசந்தியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அறிவலையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் எனவும், நாளொரு பொழுதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை மனதில் கொண்டு நாட்டுப் படகிற்கு மானிய விலையில் டீசல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவது என்பன கோரிக்கைகைளை மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img