Monday, February 2, 2026

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து வழங்கிய கபசூரக் குடிநீர்!! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

உலகையே உலுக்கி ஆளும் கொரோனா எனும் உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும் வேளையில், மனித உடலில் நோய் எத்ரிப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசூரக் குடிநீரை காய்ச்சி குடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசூரக் குடிநீரை பருகி வருகின்றனர். இந்த கபசூரக் குடிநீரை சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமுதாய நலச் சங்கங்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இன்று அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை சார்ப்பில் பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீர் CMP லைன் மெடிக்கல் ,சித்தீக் பள்ளிவாசல், செக்கடி மேடு ஜம்ஜம் ஹோட்டல், ரஹ்மானியா பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், A J பள்ளிவாசல், முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல், கலீபா உமர் பள்ளிவாசல் என 8 இடங்களில் வழங்கப்பட்டது. இந்த கபசூரக் குடிநீர் முகாமில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வந்து தங்களது வீடுகளில் உள்ள பாத்திரத்தில் வங்கிச் சென்று பயனடைந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img