Monday, February 2, 2026

மரண அறிவிப்பு ~ கு.சி.சே . சேக் முஹம்மத் தம்பி அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹும் கு.சி.சே பகுருதீன் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் சி.ந. முஹம்மத் சாலிஹ் அவர்களின் மருமகனும் ,KSA அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் ,மர்ஹும் கு.சி.சே ஹாஜி பஷீர் அகமது அவர்களின் சகோதரரும் கு.சி.சே. பகுருதீன் அவர்களின் தகப்பனாரும் கு.சி.அ தமீம் அன்சாரி , M.S. அஷ்ரஃப் இவர்களின் மாமனாருமாகிய கு.சி.சே. சேக் முஹம்மத் தம்பி அவர்கள் ( வயது 78) வஃபாதகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஷா நாளை காலை 9 மணிக்கு மரைக்காயர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img