Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு மக்கா ஸ்டோர்’ எம்.எம் அப்துல் ஜப்பார் அவர்கள்…

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சரீப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் கரீம், முகமது முகைதீன், அப்துல் ரஜாக் ஆகியோரின் சகோதரரும், எம்.எம்.எஸ் பசீர் அகமது, அகமது ஜலால், ரியாசுதீன், செய்யது இப்ராஹீம், ஆகியோரின் மாமனாரும், தமீம் அன்சாரி, சேட் என்கிற செய்யது இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி ‘மக்கா ஸ்டோர்’ எம்.எம் அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று இரவு பழைய PMK வாடி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நாளை (07-08-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img