வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் அபுதாபியில் தரையிறங்கினால் கட்டாய ஐசிஏ(ICA) பயண அனுமதி பெற தேவையில்லை என்று அபுதாபி சர்வதேச விமான நிலையம் விமான நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட பயண விதிகள் ஆகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வருகின்றன. “அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் விசா கொண்ட ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் இப்போது அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபையிலிருந்து (ஐசிஏ) பயண அனுமதி பெற தேவையில்லை என்று திங்களன்று விமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பு கூறுகிறது.” பயண அனுமதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 11 முதல் அபுதாபியில் தரையிறங்கும் UAE குடியிருப்பாளர்களுக்கு ஐசிஏ பயண அனுமதி இல்லை!!
More like this
சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...
அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
இதில் அதிரை, நாகூர்,...