Saturday, September 13, 2025

அதிரை : தயார் நிலையில் தன்னார்வலர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் சுழற்காற்றும் இருக்க வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

இதனை எதிர் கொள்ள அரசு இயந்திரமும் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் இனைந்து பணியாற்ற வருவாய் அலுவலர்கள் கேட்டு கொண்டனர். அதன் பேரில் கஜா புயலில் களமாடிய பேரிடர் மீட்பு குழு, SDPI,PFI,TMMK,IUML,MJK,NTK உள்ளிட்ட தன்னார்வலர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று நள்ளிரவு கரையை கடக்கும் புயலால் அதிரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வன்னம் கடமையை செய்திட அரசுத்துறை அதிகாரிகள் தன்னார்வலர்களை விழிப்புடன் இருக்க அரிவுரை வழங்கியுள்ளனர்.

முன்னதாக பள்ளத்தாக்கான பகுதிகளில் வசித்த குடும்பத்தினரை மீட்டு பாதுக்காப்பான இடங்க்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும் கனமழை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை களைய பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அல் அமீன் பள்ளி நிவாரண குழு மற்றும் CBD பேரிடர் மீட்பு குழு : 888 3184 888 / 99 444 26 360 / 6374 38 4250 SDPI : 99 422 68 351/ 96 777 41 737 / 80 56 322 376 TMMK : 900 31 277 48 / 763 98600 21 / 90 924 58 491 IUML : 98 94 555 982 / 98 94 500 545.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img