Wednesday, March 18, 2026

அதிரைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் – திமுகவினர் உற்சாக வரவேற்பு !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் திமுக தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது. இப்பிரச்சாரப் பயணத்தின் ஒருபகுதியாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் பிரச்சாரத்தை துவங்கினார்.

நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த பிரச்சாரப் பயணத்தை இன்று மீண்டும் துவங்கினார். அதன் ஒருபகுதியாக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்த அவர், அதிரைக்கு வருகை தந்தார்.

அதிரைக்கு வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிரை திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று இரவு அதிரையில் தங்கும் அவர், நாளை மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தை தொடருகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img